உங்கள் கவனத்திற்கு!
உங்கள் கருத்துக்களை, படைப்புகளை, விமர்சனங்களை, ஆலோசனைகளை கணனியில் தட்டச்சு செய்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு eathuvarai@gmail.com அனுப்பிவைத்தால் இதழ் தயாரிப்புக்கு உதவியாக இருக்கும் என்பதை கவனத்திற்கொள்ளவும்.
எதுவரை சஞ்சிகையை உங்கள் நண்பர், நண்பிகளுக்கும் அறிமுகப்படுத்தவும். நூல் மதிப்புரைக்காக நூல்களை அனுப்பிவைப்பவர் இரு பிரதிகளை அனுப்பிவைக்கவும்.
நன்றி
- ஆசிரியர்
1.
kuneswaran | February 14, 2010 at 8:05 am
எதுவரை இரண்டாவது இதழ் இன்னும் கிடைக்கவில்லை. இணையத்தளத்தில் இதழை பார்க்கமுடிகிறது. நன்றாக இருக்கிறது.